Shopping cart imageShopping Cart (0) Items

இயக்கை

இயக்கை cover image
இயக்கை cover image இயக்கை cover image இயக்கை cover image
Click images to enlarge
by: தியானி
Books with a 0 star rating  (0)
Publication Date: February 25, 2023
Book Size: 5.5" x 8.5"
Pages: 71
Binding: Perfect Bound
Color: Black and White
$9.99

Usually ships within 2 - 5 business days
Book Synopsis
ஆன்மீக அறிவுத் தேடல் ஊற்றெடுத்து, யோகம், தியானம் பயிலப் பழக முயல்வோர்; வழிபாடு, விரதம், வேட்கை, ஞானம் யாதென்று அறிய முனைவோர்; ஆனந்தம், அன்பு, கருணை போன்ற சொற்களின் ஆழம் உணர முற்படுவோர்; உயிர், உணவு, பிறவி, வாழ்வு, அறம் போன்றவற்றின் தாத்பரியம் என்ன? மற்றும் ஏனைய இயற்கையின் இயக்கம் குறித்து ஒரு தெளிவை விரும்புவோர் பயில இயற்றப்பட்ட இயல் நூல்.

திருமறை ஞானத்தைத் தேடிச் செல்வோருக்குத் தேவையான அடிப்படை புரிதலின் தொகுப்பே இந்நூல்.
Customer Comments
Be the first to write a comment and rate this book