Shopping cart imageShopping Cart (0) Items

All books using the keywords: தியானி

இயக்கை தியானி
Books with a 0 star rating(0)
$9.99
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
ஆன்மீக அறிவுத் தேடல் ஊற்றெடுத்து, யோகம், தியானம் பயிலப் பழக முயல்வோர்; வழிபாடு, விரதம், வேட்கை, ஞானம் யாதென்று அறிய முனைவோர்; ஆனந்தம், அன்பு, கருணை போன்ற சொற்களின் ஆழம் உணர முற்படுவோர்; உயிர், உணவு, பிறவி, வாழ்வு, அறம் போன்றவற்றின் தாத்பரியம் என்ன? மற்றும் ஏனைய இயற்கையின் இயக்கம் குறித்து ஒரு தெளிவை விரும்புவோர் பயில இயற்றப்பட்ட இயல் நூல். திருமறை ஞானத்தைத் தேடிச் செல்வோருக்குத் தேவையான அடிப்படை புரிதலின் தொகுப்பே இந்நூல்.