Shopping cart imageShopping Cart (0) Items

All books on page 757

Page: 757 of 764 << < 755 756 757 758 759 > >>

அபிஷேகத்தை பற்றிக்கொள்ளுங்கள் Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$10.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
வெற்றி மற்றும் பூரணமாக நிறைவேற்றப்படும் ஊழியத்தின் வாசலை திறக்க மிக அவசியமானது அபிஷேகம் என்னும் மூல திறவுக்கோலாகும். “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்.” (சகரியா 4:6) என்கிற காரியத்தை உணராததால் அநேகர் தேவ பணியை உண்மையுள்ள நோக்கத்துடன் ஆரம்பித்தும் வெகு தூரம் செல்ல இயலாமல் இருக்கின்றனர். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்த “அபிஷேகத்தை பற்றிக்கொள்ளுங்கள்” என்னும் புத்தகம் அபிஷேகத்தை பற்றிக்கொள்வதின் பொருளை உங்களுக்கு நன்கு போதித்து அதை பயிற்சி ரீதியில் எவ்வாறு நீங்கள் அடையமுடியும் என்று தெரிவிக்கின்றது. இப்புத்தகத்தின் தாள்களை நீங்கள் வாசிக்கையில் தேவன் விரும்பும் அபிஷேகம் உங்களுக்குள் அனல் மூண்டு எழுவதாக!
அவர்களுக்கு அறிவியுங்கள்: ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துவதற்கான 120 காரணங்கள் Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$15.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
வயல் நிலங்கள் வெண்மையாகவும் ஆத்துமாக்களின் அறுவடை முதிர்ந்துள்ளது, ஆனால் போதகர்கள் எங்கே? டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களின் உற்சாகமூட்டும் இந்த நவீன நூல் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த கிறிஸ்தவர்களை அவசரமாக அழைக்கும் புத்தகமாகும்.
அனக்காஸோ Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$10.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
வருந்தி அழைக்கும் ஆற்றலை நீங்கள் பயிலுங்கள். இதன் மூலம் எதிர்ப்பு, காரணம், சாக்குபோக்கு, சந்தேகம், மனக்கசப்பு மத்தியில் சுவிசேஷ ஊழியத்தின் விளைவு மற்றும் அதின் பலன்களின் விளைவுகளை நீங்கள் அறிந்துக்கொள்ளலாம். நீங்கள் எப்பொழுதும் ஆதாயப்படுத்தாத அளவிற்கு ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த டேக் ஹெவர்ட் மில்ஸ் வாயிலாக எழுதப்பட்ட இப்புத்தகம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஆவிக்குரிய ஆபத்துக்கள் Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$15.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
பலவித ஆபத்துக்கள், கண்ணிகள் மற்றும் பொறிகள் மத்தியில் ஒரு கிறிஸ்தவன் நடக்க வேண்டியதாக இருக்கிறது. உங்களை வேதனைப்படுத்த, காயப்படுத்த மற்றும் அழிக்க விரித்துள்ள தந்திரம் நிறைந்த அநேக ஆபத்துக்களை காண இப்புத்தகம் உங்கள் கண்களை திறக்கும். உங்களுக்கு உதவியாக இருக்க, “ஆவிக்குரிய ஆபத்துக்கள்” என்னும் இந்த ஆற்றல் மிக்க புத்தகத்தை வாசித்து உங்களை நீங்கள் விடுவித்து இரட்சித்துக்கொள்ளுங்கள்!
இரத்தத்தின் வல்லமை - இயேசுவின் இரத்தம் Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$14.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
பல்வேறு வகையான இரத்தத்தைக் குறித்து வேதாகமம் கூறுகிறது: வெள்ளாட்டுக்கடாக்களின் இரத்தம், ஆட்டுக்கடாக்களின் இரத்தம், புறாக்களின் இரத்தம்! இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பில்லை என்று வேதாகமம் திட்டவட்டமாக அறிவிக்கிறது. எனவே, பல்வகையான இரத்தம் பாவங்களை நீக்க இயலாதோ? இதன் பதில், உறுதியாக “இல்லை” என்பதேயாகும்! எனவே, நம் பாவங்களை எவ்வாறு கழுவ சாத்தியம்? வேறொன்றுமில்லை, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மட்டுமே ஆகும்! இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்கு நம் பாவங்களை கழுவி இரட்சிப்பை நமக்குள் கொண்டு வர வல்லமையுண்டு. மிக முக்கியம்வாய்ந்த இந்த புத்தகத்தில் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை குறித்த பல்வேறு தூய்மையான சத்தியங்களை கண்டுபிடிப்பீர்கள். இயேசுவின் இரத்தம் உங்களுக்கு எவ்வாறு ஜீவன் அளித்தது என ...
ஊழியத்தின் ஒழுக்கவியல் Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$15.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
இத்தலைச்சிறந்த பணியில், டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் இன்றைய ஊழியத்தில் காணப்படும் மெய் வாழ்க்கையின் சூழ்நிலைகளை ஆராய்ந்துள்ளார். பயிற்சிரீதியில் நம் வாழ்க்கையில் காணப்படும் பொருளாதாரம், அரசியல், எதிர்பாலினம் மற்றும் ஊழியத்தில் நிகழும் நடைமுறை இடைவினைகளைக் குறித்து உரையாற்றியுள்ளார். அழைப்பை பயிற்சிகரமான கோட்பாட்டிற்கு வழிகாட்டும் பொது அறிவுள்ள இப்புத்தகம் ஒவ்வொரு கிறிஸ்தவ தலைவர்களுக்கும் முக்கியமானதொன்றாகும். வேதாகம கல்லூரி மற்றும் பொது ஊழியம் செய்யும் திருச்சபை பணியாளர்களுக்கு இப்புத்தகம் பரிந்துரை செய்யப்படுகிறது.
எப்படி ஜெபிப்பது Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$10.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
நான் எவ்வாறு ஜெபிப்பது? எதற்காக நான் ஜெபிப்பது? எதற்காக ஜெபம் இரகசியமானது? எவ்வாறு நீண்ட நேரம் ஜெபிக்கக்கூடும்? என்னுடைய தேவைகள் தேவனுக்கு ஏற்கனவே தேரியவில்லையா? நான் ஜெபிக்காதிருந்தால் எனக்கு என்ன சம்பவிக்கும்? என் ஜெபம் உண்மையாக கேட்கப்படுமா?” ஏற்றவேளையில் மற்றும் பயிற்சிகரமாக, டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் வெளியிட்டுள்ள இப்புத்தகத்தை நீங்கள் வாசிக்கும்போது இதை போன்ற கேள்விகளுக்கு பதிலை கண்டுபிடிப்பீர்கள்.
குமாரத்தியே உன்னால் செய்யகூடும் Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$15.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
குமாரத்திகள் படும் வேதனைகளை இந்த புத்தகம் ஆற்றும்! நீண்ட நாட்களாக காத்திருந்து பெற்ற இந்த புத்தகம், பெண்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் பல்வேறு கூடாத சூழ்நிலைகளை மேற்கொள்ள தேவ ஞானத்தை உதவியாக அடைவதற்கு ஏதுவாயிருக்கும். விசேஷமாக குமாரத்திகளுக்கு எழுதப்பட்ட ஆற்றல்வாய்ந்த இந்த புதிய புத்தகத்தை வாசித்து அனுபவிக்கையில் தேவன் உங்கள் வாழ்க்கையை சந்தித்து பெலப்படுத்துவாராக.
பிசாசுகள், அவைகளை எப்படி மேற்கொள்ளுவது Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$15.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
பிசாசுகள், அவைகளை எப்படி மேற்கொள்ளுவது
பின்மாற்றம் Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$15.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்

Page: 757 of 764 << < 755 756 757 758 759 > >>