Use Discount Code - "Holiday10" for 10% off any order between 10-50 books!
Shopping cart imageShopping Cart (0) Items

All books on page 2594

Page: 2594 of 2621 << < 2592 2593 2594 2595 2596 > >>

শ্রবণের নিপুণতা Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$20.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
ঈশ্বরের যথার্থ ইচ্ছার চেয়ে গুরুত্বপূর্ণ আর কোন আলোচ্য বিষয় হতে পারে না। সুসমাচারের পরিচর্যাকারীদেরকে যে বিষয়টি অন্যদের থেকে পৃথক করে তা হচ্ছে ঈশ্বরের কণ্ঠস্বর সঠিকভাবে শুনতে পাওয়া। পবিত্র আত্মাকে অনুসরণ করে ঈশ্বরের যথার্থ ইচ্ছা পালনে ব্রতী হওয়া কত না গুরুত্বপূর্ণ। আপনি যথন ঈশ্বরের যথার্থ ইচ্ছা পালন করেন তখন ঈশ্বরের জন্য আপনি যা কিছু আকাঙ্ক্ষা করেন তা বিকশিত ও অর্জিত হয়। ড্যাগ হিউয়ার্ড-মিলস এর এই অসাধারণ রচনাটি আপনার জীবন ও পরিচর্যা কাজে অভাবনীয় ফল নিয়ে আসবে।
সর্পের মত সতর্ক হবার অর্থ কি Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$25.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
যীশু বলেছেন: সর্পের ন্যায় সতর্ক ও কপোতের ন্যায় অমায়িক হও। সাপেরা কি আসলেই সতর্ক? যীশু কেন এমন একটি পরামর্শ দিলেন? ড্যাগ হিউয়ার্ড-মিলস রচিত অত্যন্ত চিত্তাকর্ষক এই বইটির পাতাগুলো ওল্টাতে শুরু করলে আপনি আবিষ্কার করবেন সর্পের সুপ্ত প্রজ্ঞা।
সৌন্দর্য্য, পশু এবং পালক Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$20.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
অবশেষে এসে গেল একান্তভাবে পালকগণ ও তাদের স্ত্রীদের জন্য লেখা একটি বই। আপনি যদি একজন পালক বা একজন পালকের স্ত্রী না হন তাহলে এই বইটি আপনার জন্য নয়! যদি আপনি বইটি পড়ার জন্য উপযোগী হন তাহলে ঈশ্বর স্বয়ং আপনাকে চিন্তার উদ্রেক ঘটানো এই বইটির ভেতরে আপনাকে নিয়ে যাবেন। পালকদের জীবনে নারীরা যে রহস্যময় ভূমিকা পালক করে থাকেন তা এই বইটিতে উন্মোচিত হয়েছে। এর প্রতিটি পাতা আপনাকে নতুন করে ভাবাবে এবং আশীর্বাদের পথে আপনাকে চালিত করবে!
হারানো, দুঃখভোগ, উৎস র্গ ও মৃত্যুবরণ করা Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$20.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
পালকেরা মণ্ডলীর সভ্য-সভ্যাদেরকে সুসংবাদ শুনিয়ে উদ্বেলিত ও মুগ্ধ করার জন্য চাপের মধ্যে থাকেন। মানুষের তৈরি করা এই চাপের কারণে খ্রীষ্টের বাক্যকে অনেক ক্ষেত্রে পরিবর্তন করা হয় এবং একটা পর্যায়ে ক্রুশীয় বাণী আর কোনভাবেই উপলব্ধি করা সম্ভব্ হয় না। আজ আমাদেরকে খ্রীষ্টিধর্মের এই মৌলিক সত্যে আবার ফিরে আসা প্রয়োজন যে, খ্রীষ্টকে “পেতে হলে” আমাদের অবশ্যই কিছু “হারাতে হবে”। আমরা যদি আাবারও খ্রীষ্টের জন্য আত্মোৎসর্গ, কষটভোগ ও মৃত্যুর আবশ্যকতার বিষয়ে প্রচার করতে শুরু করি তাহলে মণ্ডলীতে আবার সেই শক্তি ফিরে আসবে। মানুষ যত সফল বা ক্ষমতাশালীই হোক না কেন, খ্রীষ্টের বাক্যের শক্তিতে কেউ মুছে ফেলতে পারে না।
அதற்கு பெயரிட்டு! அதை உரிமைபாராட்டி! அதை பெற்றுக்கொள்! Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$15.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
இப்புத்தகத்தில், ஒரு விசுவாசி ஆவிக்குரிய, சரீரம், பொருளாதாரம் மற்றும் மூலப்பொருட்களை பெற்றுக்கொள்ள அவசியமான முக்கிய திறவுகோல்களைக் குறித்து நூலாசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார்!
அந்த குமாரர்கள் ஆபத்தானவர்கள் Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$16.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
இதை வாசிக்க விரும்பும் எல்லா ஊழியர்களுக்கும் இப்புத்தகம் டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள மற்றொரு ஈவு. பிதாக்கள் மற்றும் குமாரர்களின் இடையேயுள்ள சிக்கலான தொடர்புகளை எவ்வாறு சமாளிப்பது என்கிற கேள்விகளுக்கு இப்புத்தகம் பதிலளிக்கும். இப்புத்தகத்தின் போதனையின் வாயிலாக உங்கள் வாழ்க்கையில் நேரிடக்கூடிய சாபங்களை குறித்து எச்சரிக்கை அடைந்து உங்களுக்கு நீங்கள் ஆசீர்வாதத்தை கொண்டுவர ஏதுவாகும். குமாரர்கள் மற்றும் ஆதரவற்றவர்களை வளர்க்கும் தகப்பன்மார்கள் விசேஷித்தவர்கள். தகப்பன்மார்கள் இல்லாதிருந்தால், அடுத்த சந்ததிக்கு ஊழியம் தொடர்ந்து செய்ய பிள்ளைகள் இல்லாமற்போவார்கள். உங்கள் வாழ்க்கையில் உண்டாயிருக்கும் தேவனுடைய அழைப்பு விருத்தி அல்லது நிர்மூலமாகும் காரியங்கள், நீங்கள் பிதாக்களுடன் ...
அபிஷேகத்திற்கு நடத்தும் படிகள் Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$16.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
நீங்கள் அபிஷேகத்தை வாஞ்சிக்கிறீர்களா? இந்த வரலாற்று புத்தகத்தில், டாக்டர். ஹெவர்ட்- மில்ஸ் அபிஷேகத்தை பெற்றுக் கொள்ளும் பல்வேறு படிகளை பகிர்ந்துள்ளார். இப்புத்தகம் நிச்சயமாக உங்களுக்கும், உங்கள் ஊழியத்திற்கும் ஆசீர்வாதமாக இருக்கும். நீங்கள் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாக இருக்க தேவையான படிகளை கண்டுப்பிடிப்பது மிக அவசியமாகும்!
அபிஷேகத்தின் இனிமையான செல்வாக்குகள் Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$10.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
ஒரு கிறிஸ்தவனாக, உன் வாழ்க்கையில் சிறந்த மற்றும் இனிமையான செல்வாக்கு பரிசுத்த ஆவியானவராக இருக்க வேண்டும். உங்கள் சுபாவம், உங்கள் மனசாட்சி, உங்கள் படைப்பாற்றலின் தன்மை மற்றும் நீங்கள் பரிசுத்தமாக வாழும் திறன் பரிசுத்த ஆவியானவரால் செல்வாக்கிற்குட்படுத்தபடுவதை இப்புத்தகம் கற்பிக்கின்றது. டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களால் எழுதப்பட்ட இந்த அதிசயமான புத்தகத்தின் வாயிலாக நீங்கள் பயில வேண்டியதென்னவெனில், பரிசுத்த ஆவியானவருடைய செல்வாக்கிற்கு, ஏவுதல்களுக்கு, விளைவுகளுக்கு மற்றும் என்றும் உங்கள் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களுக்கு உங்களை முற்றிலும் ஒப்புக் கொடுக்கவேண்டுமென்பதேயாகும்.
அபிஷேகத்தை பற்றிக்கொள்ளுங்கள் Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$10.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
வெற்றி மற்றும் பூரணமாக நிறைவேற்றப்படும் ஊழியத்தின் வாசலை திறக்க மிக அவசியமானது அபிஷேகம் என்னும் மூல திறவுக்கோலாகும். “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்.” (சகரியா 4:6) என்கிற காரியத்தை உணராததால் அநேகர் தேவ பணியை உண்மையுள்ள நோக்கத்துடன் ஆரம்பித்தும் வெகு தூரம் செல்ல இயலாமல் இருக்கின்றனர். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்த “அபிஷேகத்தை பற்றிக்கொள்ளுங்கள்” என்னும் புத்தகம் அபிஷேகத்தை பற்றிக்கொள்வதின் பொருளை உங்களுக்கு நன்கு போதித்து அதை பயிற்சி ரீதியில் எவ்வாறு நீங்கள் அடையமுடியும் என்று தெரிவிக்கின்றது. இப்புத்தகத்தின் தாள்களை நீங்கள் வாசிக்கையில் தேவன் விரும்பும் அபிஷேகம் உங்களுக்குள் அனல் மூண்டு எழுவதாக!
அவர்களுக்கு அறிவியுங்கள்: ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துவதற்கான 120 காரணங்கள் Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$15.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
வயல் நிலங்கள் வெண்மையாகவும் ஆத்துமாக்களின் அறுவடை முதிர்ந்துள்ளது, ஆனால் போதகர்கள் எங்கே? டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களின் உற்சாகமூட்டும் இந்த நவீன நூல் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த கிறிஸ்தவர்களை அவசரமாக அழைக்கும் புத்தகமாகும்.

Page: 2594 of 2621 << < 2592 2593 2594 2595 2596 > >>