Book Synopsis
கலகத்தின் ஜனங்கள் தங்களுக்கு செய்த நன்மைகளை நினைவுகூரமாட்டார்கள். பொதுவாக சில விஷயங்களை மறக்க தேர்ந்தெடுப்பார்கள். யூதாஸ், கர்த்தர் செய்த நன்மைகளை நினைவுகூரவில்லை. இயேசுவிடம் கேட்டவைகளையும் கண்டவைகளையும் அவன் நினைவுகூர தவறினான். ஆகையால் இவன் “யூதாஸ்” என்னும் இழிவான கதாபாத்திரமாக இன்றும் அறியப்படுகிறான். ஒரு ஊழியனுக்கு அவசியமான ஆவிக்குரிய சுபாவங்களில் முக்கியமான ஒன்று நினைவுகூருதலின் திறமையாகும். நினைவுகூராத மக்கள் நன்மை பெறுவது அபூர்வம். அவர்கள் சில உயர்ந்த ஸ்தானங்களை அடைய தோல்வியடைகின்றனர். அரிதாக உரையாடும் இத்தலைப்பு ஒரு விசேஷ புத்தகமாக இருக்கிறது, இது தேவன் உங்களுக்கு கொடுத்த ஈவாகும்