Book Synopsis
நான் எவ்வாறு ஜெபிப்பது? எதற்காக நான் ஜெபிப்பது? எதற்காக ஜெபம் இரகசியமானது? எவ்வாறு நீண்ட நேரம் ஜெபிக்கக்கூடும்? என்னுடைய தேவைகள் தேவனுக்கு ஏற்கனவே தேரியவில்லையா? நான் ஜெபிக்காதிருந்தால் எனக்கு என்ன சம்பவிக்கும்? என் ஜெபம் உண்மையாக கேட்கப்படுமா?” ஏற்றவேளையில் மற்றும் பயிற்சிகரமாக, டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் வெளியிட்டுள்ள இப்புத்தகத்தை நீங்கள் வாசிக்கும்போது இதை போன்ற கேள்விகளுக்கு பதிலை கண்டுபிடிப்பீர்கள்.