Shopping cart imageShopping Cart (0) Items

All books on page 2236

Page: 2236 of 2259 << < 2234 2235 2236 2237 2238 > >>

இரத்தத்தின் வல்லமை - இயேசுவின் இரத்தம் Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$14.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
பல்வேறு வகையான இரத்தத்தைக் குறித்து வேதாகமம் கூறுகிறது: வெள்ளாட்டுக்கடாக்களின் இரத்தம், ஆட்டுக்கடாக்களின் இரத்தம், புறாக்களின் இரத்தம்! இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பில்லை என்று வேதாகமம் திட்டவட்டமாக அறிவிக்கிறது. எனவே, பல்வகையான இரத்தம் பாவங்களை நீக்க இயலாதோ? இதன் பதில், உறுதியாக “இல்லை” என்பதேயாகும்! எனவே, நம் பாவங்களை எவ்வாறு கழுவ சாத்தியம்? வேறொன்றுமில்லை, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மட்டுமே ஆகும்! இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்கு நம் பாவங்களை கழுவி இரட்சிப்பை நமக்குள் கொண்டு வர வல்லமையுண்டு. மிக முக்கியம்வாய்ந்த இந்த புத்தகத்தில் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை குறித்த பல்வேறு தூய்மையான சத்தியங்களை கண்டுபிடிப்பீர்கள். இயேசுவின் இரத்தம் உங்களுக்கு எவ்வாறு ஜீவன் அளித்தது என ...
இவர்கள் அறியாமையில் இருப்பவர்கள் Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$16.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
இந்த சிறந்த புத்தகத்தில், டேக் ஹெவர்ட் மில்ஸ் ஒரு தலைவனின் செயலாற்றத்திற்கு உண்மைதன்மைகளின் உள்ளீடுகள் எவ்வாறு செயல்படுகிறதென்று போதிக்கிறார். வேதாகமம், வரலாறு மற்றும் இலக்கிய குறிப்புகளை பயன்படுத்தி எல்லா வகையான வாசகர்களுக்கு இத்தலைப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இழத்தல் பாடுபடுதல் தியாகம் செய்தல் மரித்தல் Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$20.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
போதகர்கள் தங்கள் பிரசங்கங்கள் மூலமாக தங்கள் திருச்சபை மக்களை பரவசப்படுத்தி, அவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற மன அழுத்தத்தோடு ஊழியம் செய்கிறார்கள். மக்களால் உண்டாகும் இந்த மனஅழுத்தம், மக்கள் சிலுவையின் செய்தியை அறியாத அளவிற்கு கிறிஸ்துவின் வார்த்தைகளை புரட்ட காரணமாக இருக்கிறது. கிறிஸ்துவை “ஆதாயம்” படுத்த, நம்மை “இழக்க” வேண்டும் என்ற கிறிஸ்தவத்தின் அடிப்படை உண்மைக்கு இன்று நாம் திரும்புகிறோம். நாம் கிறிஸ்துவிற்காக தியாகம் செய்ய வேண்டும், பாடுபட வேண்டும், மரிக்க வேண்டும் என்று பிரசங்கிக்கும் பொழுது, நாம் திருச்சபையில் இதுவரை இழந்துபோன வல்லமை மீண்டும் திரும்பும். அது எவராக இருந்தாலும், அவர் எவ்வளவு வெற்றி பெற்றவராக இருந்தாலும், எவ்வளவு வல்லமை பெற்றவராக இருந்தாலும், கிறிஸ்துவ ...
உங்களை குற்றஞ்சாட்டுபவர்கள் Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$16.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
ஒரு வேளை, நீங்கள் எதிர்கொள்ளவேண்டிய மாபெரும் எதிரி ‘சகோதரர்கள் மத்தியில் வாசம் செய்துக்கொண்டு குற்றஞ்சாட்டுகிறவன்’ ஆக இருக்கக்கூடும்.” டேக் ஹெவர்ட் மில்ஸ் எழுதியுள்ள இந்த கலைச்சிறந்த புத்தகத்தை வாசிக்கையில், உங்களுக்கு விரோதமாக உபயோகிக்கும் குற்றஞ்சாட்டு என்னும் ஆயுதத்தை மேற்கொள்ளும் மாபெரும் உட்பார்வையை அடைவீர்கள்.
உங்களை விட்டு விலகுகிறவர்கள் Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$16.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
உங்களை விட்டு விலகுகிறவர்கள் உங்களை அழிக்கக்கூடும். ஜனங்கள் உங்களை விட்டு விலகுகையில், உண்டாகும் மன அழுத்தம், குழப்பம் மற்றும் கவலை யாராலும் வர்ணிக்க இயலாது. இந்த புத்தகம், ஜனங்கள் உங்களை விட்டு விலகுகையில் உங்களுக்கு நேரிடக்கூடிய அழிவை எதிர்த்து போராட உதவியாக இருக்கும். உங்கள் வாழ்க்கை மற்றும் ஊழியத்தில் உண்டாகும் தனிமை மற்றும் கைவிடப்பட்ட நிலவரம் உங்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக உண்டாகும் சம்பவமல்ல. இதை போன்று அநேகர் பாதிக்கப்பட்டுள்ளனர். சாத்தான் முதல் எதிராளி அல்லது கலகக்காரன் ஆவான். அன்று முதல் அநேக கலகக்காரர்களை ஏவியுள்ளான். “உங்களை விட்டு விலகுகிறவர்கள்” வெளிவரும் உண்மையற்ற ஆவிக்கு விரோதமாக எழும்பி நின்று போராட உங்கள் கரத்தில் இருக்கும் இப்புத்தகத்தின் வாயிலாக இயலும்.
உங்கள் ஊழியத்தை பெருக்க செய்யவும் Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$20.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
இயற்கைக்கு அப்பாற்பட்டதொன்று இன்றும் உள்ளதா? இயற்கைக்கு அப்பாற்பட்ட ரீதியில் நான் இயங்க சாத்தியமா? தேவன் மக்களை இன்னும் சுகமாக்குகிறவராயிருந்தால், ஏன் எல்லோரையும் அவர் சுகமாக்குவதில்லை. சுகமாக்கும் அபிஷேகத்தை நான் எவ்வாறு பெற்றுக்கொள்வது? டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் வாயிலாக எழுதப்பட்ட உற்சாகமூட்டும் இந்த புத்தகத்தின் தாள்களினூடாக நீங்கள் கடந்து செல்லும்போது, இதை போன்ற மற்றும் பல்வேறு அநேக கேள்விகளுக்கு பரிசுத்த ஆவியானவரின் அநுக்கிரகத்தின் மூலம் பதிலை கண்டுபிடிக்க இயலும்.
உங்கள் போதக ஊழியத்தை மாற்றி அமையுங்கள் Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$20.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
இப்புத்தகம் மிகவும் வரவேற்கத்தக்கது. பிஷப். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் தாமே ஒரு போதகராக இருக்கிறார், போதக ஊழியத்தின் விளைவுகள் எதற்காக மற்றும் எவ்வாறு மாற்றி அமைக்க சாத்தியம் என்கின்ற கருத்துக்களை விவரித்துள்ளார்.
உண்மையுள்ள மற்றும் உண்மையற்ற தன்மை Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$20.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
தலைவர்களுக்கு தேவனுடைய முதன்மையான தேவைகள் அதிகமாயிருப்பினும், இத்தலைப்பைக்குறித்து மிகவும் சொற்பமாகவே எழுதப்பட்டுள்ளது. சபைகள் அதிக நிலையான நிலவரத்தை அடையும் கருத்தைக்கொண்டு டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் இப்புத்தகத்தில் மிக முக்கிய கோட்பாடுகளை வெளிக்கோடுகளாக எழுதியுள்ளார். இப்புத்தகத்தின் பொருள் பயிற்சிக்கரமாக மற்றும் பொருத்தமுள்ளதாக இருப்பதால் அநேக சபை தலைவர்களுக்கு தவிர்க்க இயலாத கருவியாக மாறியுள்ளது.
உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$20.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
செழிப்பு மற்றும் சம்பத்தை ஆளுமை செய்யும் அதிர்ச்சிகரமான கோட்பாடுகளை இயேசு கிறிஸ்து வெளிப்படுத்துகிறார். உள்ளவனெவனோ அவனுக்கு கொடுக்கப்படும்! இது எவ்வளவு நியாயமற்ற ஒலியாக இருக்கிறது! இருப்பினும், நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நடக்கின்ற உண்மையாகும். இந்த புத்தகம் சிறிதாக புரிந்துக்கொண்ட வேதவாக்கியத்தின் விளக்கங்களை விளக்க முற்படுகிறது. டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களால் எழுதப்பட்ட இந்த புதிய புத்தகத்தை நீங்கள் வாசிக்கும் போது செழிப்பின் இரகசியத்தின் உட்பார்வையை சிறந்த விதத்தில் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.
ஊழியத்தின் ஒழுக்கவியல் Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$15.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
இத்தலைச்சிறந்த பணியில், டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் இன்றைய ஊழியத்தில் காணப்படும் மெய் வாழ்க்கையின் சூழ்நிலைகளை ஆராய்ந்துள்ளார். பயிற்சிரீதியில் நம் வாழ்க்கையில் காணப்படும் பொருளாதாரம், அரசியல், எதிர்பாலினம் மற்றும் ஊழியத்தில் நிகழும் நடைமுறை இடைவினைகளைக் குறித்து உரையாற்றியுள்ளார். அழைப்பை பயிற்சிகரமான கோட்பாட்டிற்கு வழிகாட்டும் பொது அறிவுள்ள இப்புத்தகம் ஒவ்வொரு கிறிஸ்தவ தலைவர்களுக்கும் முக்கியமானதொன்றாகும். வேதாகம கல்லூரி மற்றும் பொது ஊழியம் செய்யும் திருச்சபை பணியாளர்களுக்கு இப்புத்தகம் பரிந்துரை செய்யப்படுகிறது.

Page: 2236 of 2259 << < 2234 2235 2236 2237 2238 > >>