Shopping cart imageShopping Cart (0) Items

All books on page 1070

Page: 1070 of 1075 << < 1068 1069 1070 1071 1072 > >>

அனக்காஸோ Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$10.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
வருந்தி அழைக்கும் ஆற்றலை நீங்கள் பயிலுங்கள். இதன் மூலம் எதிர்ப்பு, காரணம், சாக்குபோக்கு, சந்தேகம், மனக்கசப்பு மத்தியில் சுவிசேஷ ஊழியத்தின் விளைவு மற்றும் அதின் பலன்களின் விளைவுகளை நீங்கள் அறிந்துக்கொள்ளலாம். நீங்கள் எப்பொழுதும் ஆதாயப்படுத்தாத அளவிற்கு ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த டேக் ஹெவர்ட் மில்ஸ் வாயிலாக எழுதப்பட்ட இப்புத்தகம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஊழியத்தின் கலை திறன் Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$9.51
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
கலையை மேம்படுத்துவது தன்னிலுள்ள திறமை அல்லது நுட்ப தொழில்களை மேம்படுத்துவதாகும். கலை சிறந்த மக்களுக்கு தயவு உண்டாகும் என்று வேதாகமம் கூறுகிறது. ஊழியப்பணியின் கோரிக்கை மாபெரும் திறனாகவே உள்ளது. இந்த நவீன புத்தகமாகிய “ஊழியத்தின் கலை திறன்” ஊழியப்பணியில் வாஞ்சையாயுள்ளவர்களுக்கு மிக அவசியமான ஒரு வளபொருள். ஊழியத்தைக் குறித்து நன்மை மற்றும் தீமையை சிந்திக்கும் தன்மை, ஊழியப்பணி என்றால் என்ன, ஊழியப்பணியின் சேவகர்களாக இருக்கும் உங்களுடைய தேவைகள் என்ன மற்றும் ஊழியனாக நீங்கள் நிறைவேற்ற வேண்டிய பணித்தொகுப்புகள் யாவன என்பதை தெளிவாக இப்புத்தகம் வழங்குகின்றது. ஊழியப்பணியில் எவ்வாறு நீங்கள் இயங்குகிறீர்கள் என்பதை குறித்து எப்பொழுதாவது நீங்கள் வியப்படைந்ததுண்டா? டேக் ஹெவர்ட் மில்ஸ் வாயிலாக எழுதப்பட்ட ...
எப்படி ஜெபிப்பது Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$10.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
நான் எவ்வாறு ஜெபிப்பது? எதற்காக நான் ஜெபிப்பது? எதற்காக ஜெபம் இரகசியமானது? எவ்வாறு நீண்ட நேரம் ஜெபிக்கக்கூடும்? என்னுடைய தேவைகள் தேவனுக்கு ஏற்கனவே தேரியவில்லையா? நான் ஜெபிக்காதிருந்தால் எனக்கு என்ன சம்பவிக்கும்? என் ஜெபம் உண்மையாக கேட்கப்படுமா?” ஏற்றவேளையில் மற்றும் பயிற்சிகரமாக, டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் வெளியிட்டுள்ள இப்புத்தகத்தை நீங்கள் வாசிக்கும்போது இதை போன்ற கேள்விகளுக்கு பதிலை கண்டுபிடிப்பீர்கள்.
நீங்கள் தினமும் ஒரு பயனுள்ள அமைதியான நேரத்தை எவ்வாறு பெற முடியும் Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$4.15
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
ISBN: 9781643300788
டாக்டர் டாக் ஹெவர்ட் மில்ஸ், ஒரு விதிவிலக்கான கிறிஸ்தவ தலைவர் தனது ரகசியங்களில் ஒன்றை வெளிப்படுத்துகிறார். கடவுளுடனான எனது உறவின் மிகப் பெரிய ரகசியம் என்ன என்று யாராவது என்னிடம் கேட்டால், நான் எந்தவித தயக்கமும் இல்லாமல் கூறுவேன், அதுதான் நான் அவருடன் தினமும் வைத்திருக்கும் அமைதியான நேரங்களின் சக்தி என்று. அமைதியான நேரத்தின் சக்தியைப் பயன்படுத்தி நீங்கள் இந்த புத்தகத்தை எழுத முடிவு செய்துள்ளீர்கள்.
மறப்பவர்கள் Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$10.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
கலகத்தின் ஜனங்கள் தங்களுக்கு செய்த நன்மைகளை நினைவுகூரமாட்டார்கள். பொதுவாக சில விஷயங்களை மறக்க தேர்ந்தெடுப்பார்கள். யூதாஸ், கர்த்தர் செய்த நன்மைகளை நினைவுகூரவில்லை. இயேசுவிடம் கேட்டவைகளையும் கண்டவைகளையும் அவன் நினைவுகூர தவறினான். ஆகையால் இவன் “யூதாஸ்” என்னும் இழிவான கதாபாத்திரமாக இன்றும் அறியப்படுகிறான். ஒரு ஊழியனுக்கு அவசியமான ஆவிக்குரிய சுபாவங்களில் முக்கியமான ஒன்று நினைவுகூருதலின் திறமையாகும். நினைவுகூராத மக்கள் நன்மை பெறுவது அபூர்வம். அவர்கள் சில உயர்ந்த ஸ்தானங்களை அடைய தோல்வியடைகின்றனர். அரிதாக உரையாடும் இத்தலைப்பு ஒரு விசேஷ புத்தகமாக இருக்கிறது, இது தேவன் உங்களுக்கு கொடுத்த ஈவாகும்
ಅನಗ್‍ಕಾಜೋ: ಎರಡನೇ ಆವೃತಿ ಬಲವಂತಪಡಿಸುವ ಶಕ್ತಿ! Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$10.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
ವಿರೋಧ, ನೆಪ, ಅನುಮಾನ, ಅಸಮಾಧಾನ ಇತ್ಯಾದಿಗಳ ನಡುವೆಯೂ ಸುವಾರ್ತಾಬೋಧನೆಯನ್ನು ಪರಿಣಾಮಕಾರಿ ಮತ್ತುಫಲಪ್ರದವಾಗಿಸುವ ಈ ಬಲವಾದ ಶಕ್ತಿಯ ಬಗ್ಗೆ ತಿಳಿಯಿರಿ. ಡ್ಯಾಗ್ ಹೆವಾರ್ಡ್–ಮಿಲ್ಸ್ ಅವರ ಈ ಪುಸ್ತಕವು ನೀವು ಹಿಂದೆಂದಿಗಿಂತಲೂ ಹೆಚ್ಚು ಆತ್ಮಗಳ ವಿಜೇತರಾಗಬಹುದು.
ಕಾರ್ಯಕ್ರಮಗಳ ಕೈಪಿ Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$10.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
ಕ್ಷಮಾಪಣೆಯನ್ನು ಸುಲಭವಾಗಿ ಮಾಡಲಾಗಿದೆ Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$5.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
“ಇದಲ್ಲದೆ ನೀವು ನಿಂತುಕೊಂಡು ಪ್ರಾರ್ಥನೆಮಾಡುವಾಗೆಲ್ಲಾ ಯಾರ ಮೇಲೆ ಏನಾದರೂ ವಿರೋಧವಿದ್ದರೆ ಅದನ್ನು ಅವನಿಗೆ ಕ್ಷವಿುಸಿರಿ; ಕ್ಷವಿುಸಿದರೆ ಪರಲೋಕದಲ್ಲಿರುವ ನಿಮ್ಮ ತಂದೆಯು ಸಹ ನಿಮ್ಮ ತಪ್ಪುಗಳನ್ನು ನಿಮಗೆ ಕ್ಷವಿುಸಿಬಿಡುವನು ಅಂದನು (ಮಾರ್ಕ 11:25-26). ಈ ಎರಡು ವಾಕ್ಯಗಳು ನಿಮ್ಮನ್ನು ನಡುಗುವಂತೆ ಮಾಡುತ್ತವೆಯೋ? ನಂತರ ನಿಮ್ಮ ಪರಿಹಾರ ಇಲ್ಲಿದೆ. ಹೆಚ್ಚು ಅಗತ್ಯವಿರುವ ಈ ಪುಸ್ತಕದಲ್ಲಿ, ನೀವು ಸುಲಭವಾಗಿ ಕ್ಷಮಿಸಲು ಕಲಿಯುವಿರಿ-ಇದರಿಂದ ನೀವು ನಮ್ಮ ಸ್ವರ್ಗೀಯ ತಂದೆಯ ಕ್ಷಮಾಪಣೆಯನ್ನು ಸಹ ಆನಂದಿಸುತ್ತೀರಿ. ನೀವು ಸುಲಭವಾಗಿ ಮತ್ತು ಪ್ರಾಮಾಣಿಕವಾಗಿ ಕ್ಷಮಿಸಲು ಸಾಧ್ಯವಾಗುವ ಹಂತಕ್ಕೆ ಬರುವವರೆಗೆ ಈ ಪುಸ್ತಕವು ನಿಮ್ಮ ಒಡನಾಡಿಯಾಗಿರಲಿ.”
ಮರ ಮತ್ತು ನಿಮ್ಮ ಸೇವೆ Dag Heward-Mills
Books with a 0 star rating(0)
$10.00
Size: 5.5" x 8.5"
Binding: Perfect Bound
“ಸತ್ಯವೇದದಲ್ಲಿನ ಒಳ್ಳೆಯದು ಮತ್ತು ಕೆಟ್ಟದ್ದರ ಅರಿವಿನ ಮರದ ಕಥೆಯು ನಮಗೆ ಹೇಗೆ ಸಂಬಂಧಿಸಿದೆ ಎಂದು ನಮ್ಮಲ್ಲಿ ಹಲವರಿಗೆ ಅರ್ಥವಾಗುತ್ತಿಲ್ಲ. ಇದು ದುರದೃಷ್ಟಕರ ಘಟನೆ ಮತ್ತು ಆದಾಮ ಮತ್ತು ಹವ್ವಳ ಮೇಲೆ ಪರಿಣಾಮ ಬೀರಿತು ಮತ್ತು ಅದರಿಂದ ನಾವು ತಪ್ಪಿಸಿಕೊಂಡಿದ್ದೇವೆ ಎಂದು ನಾವು ಭಾವಿಸುತ್ತೇವೆ. ಒಳ್ಳೆಯದು ಮತ್ತು ಕೆಟ್ಟದ್ದರ ಅರಿವಿನ ಮರದಿಂದ ನೀವು ನಿಜವಾಗಿಯೂ ತಪ್ಪಿಸಿಕೊಂಡಿದ್ದೀರಾ? ಈ ನೇರ ಪುಸ್ತಕದಲ್ಲಿ, ಒಳ್ಳೆಯದು ಮತ್ತು ಕೆಟ್ಟದ್ದರ ಅರಿವಿನ ಮರವು ಇಂದಿಗೂ ಅಸ್ತಿತ್ವದಲ್ಲಿದೆ ಎಂದು ನೀವು ತಿಳಿಯುವಿರಿ. ಆದಾಮ ಮತ್ತು ಹವ್ವಳಿಗೆ ಮಾಡಿದಂತೆಯೇ ಅದೇ ಶೋಧನೆಯನ್ನು ಅದು ನಮಗೆ ನೀಡುತ್ತದೆ ಎಂದು ನೀವು ಕಂಡುಕೊಳ್ಳುವಿರಿ. ಈ ಪುಸ್ತಕದಲ್ಲಿ ನೀವು ಸಂಪಾದಿಸಿದ ಜ್ಞಾನವನ್ನು ಬಳಸಿಕೊಂಡು ಜೀವನ ಮತ್ತು ಸೇವೆಯ ಮೂಲಕ ಮುಂದೆ ಹೊಗಲು ಸಹಾಯ ಮಾಡುವ ಸತ್ಯಗಳನ್ನು ಸಹ ನೀವು ಕಂಡುಕೊಳ್ಳುವಿರಿ.”

Page: 1070 of 1075 << < 1068 1069 1070 1071 1072 > >>